Site icon Radical Sri Lanka Tamil

ரணில் திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (28) காலை 9:30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version