Site icon Radical Sri Lanka Tamil

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த  துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Exit mobile version