நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் மீது ரூ.24 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2-வது முறையாக அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.