Site icon Radical Sri Lanka Tamil

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

நேற்று ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் திருத்தப்படாது என இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவித்துள்ளார்.

Exit mobile version