10.5 C
New York

6, 7 திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களம் இயங்காது

Published:

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலங்களிலும் சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன.

Related articles

spot_img

Recent articles

spot_img