21.9 C
New York
spot_img

Author: radicalsrilankatamil

வாக்காளர் அட்டைகளை இன்று முதல் தபாலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்று (30) முதல் தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால் அலுவலகம்...

பாக். வான்வெளி மூடல் – 600 இந்திய விமானங்கள் திருப்பியனுப்பல்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் 5 நாட்களில் 600 இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.   ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்...

இந்தியா – பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு

பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான்...

கொழும்பில் நாளை விசேட பாதுகாப்புத் திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (1) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.   சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள்...

இருநாட்களுக்கு மூடப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிப்பு

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் மீது ரூ.24 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது...

தேர்தல் பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், தங்காலை மருத்துவமனை மற்றும் பெலியத்த...

உயர் நீதிமன்றில் முன்னிலையான மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒன்றிற்காக உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். ரோயல் பார்க்...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை ஹிரண பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம்...

அவதூறு பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் முறைப்பாடு

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக நீதிபதி சசி மகேந்திரன் முறைப்பாடளித்துள்ளார். குறித்த ஆறு சமூக ஊடக கணக்குகள்...

தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு

மே 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கான இறுதி...

Recent articles

spot_img