முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒன்றிற்காக உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
ரோயல் பார்க்...
பாணந்துறை ஹிரண பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம்...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக நீதிபதி சசி மகேந்திரன் முறைப்பாடளித்துள்ளார்.
குறித்த ஆறு சமூக ஊடக கணக்குகள்...
மே 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கான இறுதி...
ஐரோப்பிய சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை மீளாய்வு செய்து புளுP வரிச் சலுகை குறித்தான தீர்மானங்களை எடுப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
எதிர்வரும்...
களனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடமொன்றை கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தன்னை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தானை மனுவை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி அநாவசியமான முறையில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். இன்று காலை 9.30க்கு அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ச்சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா...
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலுக்கு முந்தைய காலம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான மீறல்களை அதிகாரிகள் பதிவு...
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை (27) என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறுவதற்கு வீட்டிலேயே...
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.