தெற்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான "லொக்கு பெட்டி" என்றழைக்கப்படும் லந்துவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழுவால் பெலாரஸிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை (04) அழைத்து வரப்பட்டார்.
அவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர்,...
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்திற்கான...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள்.
இந் நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில்...