11.7 C
New York
spot_img

World

தெற்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான "லொக்கு பெட்டி" என்றழைக்கப்படும் லந்துவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழுவால் பெலாரஸிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை (04) அழைத்து வரப்பட்டார். அவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர்,...
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்திற்கான...

பாகிஸ்தான் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிப்பு

பஹல்காம்  தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில், பாகிஸ்தான்  முழுவதும் உள்ள  வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப...

ட்ரம்ப் எச்சரிக்கை!

‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ என அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர...

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கும்...

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று  உலகம் முழுவதும் (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம்...

பாக். வான்வெளி மூடல் – 600 இந்திய விமானங்கள் திருப்பியனுப்பல்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் 5 நாட்களில் 600 இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.   ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்...

இந்தியா – பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முடிவு

பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான்...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் தலைநகர் பேய்ரூட்டின் தென் பகுதி மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரால் குறித்த பகுதி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது....

ஈரான் துறைமுக வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.   இங்கிருந்து பல்வேறு...

பாப்பரசரின் இறுதிச்சடங்கில் ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி சந்திப்பு

வத்திக்கான் நகரில் நடைபெற்ற பாப்பரசரின்  இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ட்ரம்ப்-ஸெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.   உக்ரைன் மீது 2022ஆம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது....

ஈக்குவடாரில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரின் பசிபிக் கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. இதில் சில...

பரஸ்பர வரிவிதிப்புக்கு பின் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல்...

Recent articles

spot_img