கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று சென்றபோது நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மீறியதன் மூலம் தேஷபந்து தென்னகோன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (25) குறிப்பிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்புக்காக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று, புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தூதரகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன்...
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (28) காலை 9:30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...
புனித பேழையை வழிபட கண்டிக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் மறு அறிவிப்பு வரும் வரை நகரத்திற்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் - கண்டி மாவட்ட செயலாளர் அறிவிப்பு
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் நேற்று முன்தினம் (22) மாலை வெல்லம்பிட்டியில்...
மாத்தறை சிறைச்சாலையில் இருந்து அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இரண்டு கைதிகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றிரவு 8 மணியளவில் சிறைச்சாலையில் மோதலில் ஈடுபட்டதால் இந்நிலைமை ஏற்பட்டது.
சிறைச்சாலையின் உயர் பாதுகாப்பு அறைகளில் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள்...
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி...