10.5 C
New York
spot_img

Tag: Local News

தெற்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான "லொக்கு பெட்டி" என்றழைக்கப்படும் லந்துவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழுவால் பெலாரஸிலிருந்து துபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை (04) அழைத்து வரப்பட்டார். அவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர்,...
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்திற்கான...

தேர்தல் பிரசாரம் நிறைவு; தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என...

வியட்நாமின் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (04) வியட்நாமின்...

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி...

6, 7 திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களம் இயங்காது

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன. ஆட்பதிவுத் திணைக்களத்தின்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகள் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார். காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும்...

இன்று நள்ளிரவு முதல் தேர்தல் பிரச்சார அமைதி காலம்

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

அம்பலங்கொடை காவல்துறையினர் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 28...

பாதுகாப்பு கோரும் தேசபந்து!

உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பதவி...

பல்கலை மாணவ மரணம் : பாரபட்சமற்ற விசாரணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான 23 வயது சரித் தில்ஷானின் துயர மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு...

வாகன இறக்குமதி : சில கட்டுப்பாடுகள் நீக்கம்!

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்...

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு...

Recent articles

spot_img