24 C
New York

சிங்கப்பூா் தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டி

Published:

சிங்கப்பூா் பாராளுமன்றத்தேர்தல்  அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது . இத் தேர்தலில்  211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல்  நேற்றுடன் (23) நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் 97 தொகுதிகளில் 92 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறும் என்றும் தேர்தல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

 

Related articles

spot_img

Recent articles

spot_img