சிங்கப்பூா் பாராளுமன்றத்தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது . இத் தேர்தலில் 211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.
இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (23) நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் 97 தொகுதிகளில் 92 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறும் என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.